கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
Page 1 of 1
கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
ஹிஸ்டரெக்டமி என்பது கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்பது கருப்பையை முழுமையாகவோ (அதாவது கருப்பையின் முழு அமைப்பில் கருவக அடி மற்றும் கருப்பைக் கழுத்து உட்பட ஒட்டு மொத்த கருப்பையையும் களைதல்) அல்லது பகுதி நீக்கமாகவோ களைதல் ஆகும்.
பொதுவாக பெண் அறுவை சிகிச்சைகளிலேயே இந்த கருப்பை நீக்க அறுவை சிகிச்சைதான் அதிகமாக செய்யப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமாக கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 90 சதவீத அறுவை சிகிச்சைகள் தீங்கற்ற, ஆறும் கட்டிகளை அகற்றுவதற்காகவே செய்யப்பட்டுள்ளன.
இந்த சதவிகிதம் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மிக அதிகம் என்பதால் இத்தகைய கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் தேவையற்ற காரணங்களுக்காக செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கருப்பை அகற்றப்பட்ட பெண்கள் அதற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது. (கருப்பை குழாய் மற்றும் சினைப் பையை அகற்றும் போது ஏற்படுவதைப் போன்றே) மேலும் ஹார்மோன் அளவில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்படுகிறது.
இதனால் இந்த அறுவை சிகிச்சை பின்வரும் ஒருசில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகின்றது. இனப் பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்கள் (உதாரணமாக சீறுநீரகக் குழாய், கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பை வாய் போன்ற பகுதிகள்) அல்லது கட்டிகளை குணப்படுத்த மரபு ரீதியாக, இனப் பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்கள் தொடர்பான குடும்ப பின்னணியைக் கொண்டுள்ளவர்களுக்கு ஒரே நோய் தடுப்பு சிகிச்சை என்ற அடிப்படையிலும் அல்லது அத்தகைய புற்று நோய் பாதிப்பிலிருந்து மீள்பவர்களுக்கும்.
தீவிர மற்றும் விடாப்பிடியான இடமகல் கருப்பை அகப்படலம் (கருவகக் குழியின் வெளியே கருப்பை படலம் வளர்தல்) அல்லது கருப்பைச் சுரப்புத் திசுக்கட்டி போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது மருந்து மூலமான சிகிச்சைகள் தோல்வி அடைந்த பிறகு.
நார்த்திசுக் கட்டிகளை அகற்ற கருப்பையை நீக்குவது வழக்கமாக இருக்கிறது என்றாலும், இவ்வகை கட்டிகளை குணப்படுத்துவதற்கான மாற்று சிகிச்சைகளையும் மாற்று சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழங்குகின்றனர்.
கருப்பைக்கு சேதம் ஏற்படாமலே, அறுவை சிகிச்சை மூலம் நார்த்திசுக் கட்டிகளை அகற்றும் மயோமெக்டமி எனப்படும் தசைக் கட்டிநீக்க அறுவை சிகிச்சை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துள்ளது. கருப்பையானது ஹார்மோன் உற்பத்தி தொடர்பான இனப் பெருக்க உறுப்பு ஆகும்.
இனப் பெருக்க கால கட்டத்தில் பெண்கள் உடலில் தோன்றும் எஸ்ட்ரோஜன் மற்றும் புராஜெஸ்ட்ரான் ஆகியவை சினைப்பைகளில் உற்பத்தியாகின்றன. கருப்பை கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தவறான உணவுப் பழக்கம், நொறுக்குத்தீனி, பாஸ்ட்- புட் அதிகம் சாப்பிடுவது போன்றவற்றால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மரங்களின் அரசன் அரசமரம் - கருப்பை கோளாறுகளை நீக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum