தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்யாண சீசனில் காஜல் அகர்வால்

Go down

கல்யாண சீசனில் காஜல் அகர்வால் Empty கல்யாண சீசனில் காஜல் அகர்வால்

Post  ishwarya Fri Mar 29, 2013 2:40 pm

பதினாலு வயசாக இருந்தால் நடிக்க வந்தால் எப்போ கல்யாணம் என்று கேள்வியை போட்டு வைப்பது சில நிருபர்களின் அடாவடியாக இருக்கிறது. காஜல் அகர்வாலுக்கு அப்படி என்ன வயசாகிறது? அவரையும் இந்த‌க் கல்யாண சீசனில் கலந்துவிட்டார்கள்.

சமீபத்தில் காஜலிடம் கேள்வி கேட்ட நிருபர், எப்போ கல்யாணம் என கேட்டு வைக்க வ‌ரிசையாக சொல்ல ஆரம்பித்தார். நிறைய யோசித்திருப்பார் போலிருக்கிறது.

கல்யாணம் எப்போ, யாரை மேரே‌ஜ் பண்ணிக்கப் போறீங்கன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. மனசுக்குப் பிடித்த மாதி‌ரி நான் இன்னும் யாரையும் சந்திக்கலை. ஆனால் ஒண்ணு சொல்றேன்… நடிகர்களையோ சினிமாவில் இருப்பவரையோ நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

அப்புறம்…?

காஜலின் சாய்ஸ் தொழிலதிபர்தானாம் (அப்படிப்போடு). என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தையும் பார்த்துக்கிறவரா இருக்கணும். லவ் செட்டாகலைன்னா அரேன்‌ஜ்டு மேரே‌ஜ்தான் என்று கூறியிருக்கிறார்.

எப்பிடி… காஜல் சொன்ன தகுதி உங்களுக்கு பொருந்தி வருதா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum