தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்

Go down

தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கு மீண்டும் நிச்சயதார்த்தம் Empty தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:49 pm

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் கோபிசந்த். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் ஏற்கனவே ஹரிதா என்ற பெண்ணை மணமுடிப்பதாக இருந்தது. இருவருக்கும் திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் அது கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் கோபிசந்துக்கு நாளை மீண்டும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இந்த முறை நடிகர் ஸ்ரீகாந்தின் உறவினரான ரேஷ்மா என்ற பெண்ணை மணமுடிக்க உள்ளார். கோபிசந்த்-ரேஷ்மா நிச்சயதார்த்தம் நாளை ஹைதரபாத்தில் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum