விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ராணா மோதல்
Page 1 of 1
விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ராணா மோதல்
தெலுங்கு நடிகர் ராணா. இவர், தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவருக்கும் திரிஷாவுக்கும் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் அதை மறுத்தார்கள்.
சமீபத்தில் நிருபர்கள் விக்ரமிடம், தென்னிந்திய நடிகைகள் இந்தியில் கலக்குகிறார்கள். ஆனால் நடிகர்களை பொறுத்தவரை கமலஹாசனை தவிர வேறு தென்னிந்திய நடிகர்கள் யாரும் இந்தியில் சாதிக்கவில்லையே என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து விக்ரம் கூறும்போது கமலஹாசன் நடித்த ‘ஏக் து ஜே ஹேலியே’ இந்திப் படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் 1985-ல் வந்த ‘சாகர்’ படமும் ஹிட்டானது. தெற்கே உள்ள பிசினஸை விட்டுவிட்டு இந்திக்கு போவது எளிதான காரியம் அல்ல.
தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கவும் நிறைய சம்பளம் பெறுகின்றனர். இந்திக்கு போனால் ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டும். நடிகைகளை பொறுத்தவரை நன்றாக தங்களை விளம்பரபடுத்திக் கொள்கிறார்கள்.
நடிகர் ராணா தெலுங்கில் ஆரம்பித்து இந்திக்கு வந்துள்ளார். தெற்கே பெரிதாக எதுவும் நடக்கவில்லை. தெலுங்கு பட உலகம் பற்றி அவர் பொருட்படுத்தவும் இல்லை. நான் இந்திக்கு வரவேண்டும் என்றால் தெற்கே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவேண்டும். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்கிறேன். ரூ145 கோடி செலவில் தயாராகிறது. அதையெல்லாம் விட்டு வரமுடியாது என்று கூறி இருந்தார்.
இதுவே ராணாவை ஆத்திர மூட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்து ராணா டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
விக்ரம் பத்திரிகையாளர் கேள்வியொன்றில் என்னை இழுத்துள்ளார். என்னைப் பற்றி அவர் எதுவும் பேச வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். நான் என் வேலையை பார்க்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 2.5 வருடம்தான் ஆகிறது. விக்ரம் 25 வருடமாக இருக்கிறார். உங்கள் வேலையை பாருங்கள். நானும் உங்கள் ரசிகன்தான்.
இவ்வாறு ராணா கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ராணா மோதல்.
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
» தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்
» தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதலா? – ஸ்ரேயா
» டுவிட்டரில் அவதூறு பேச்சு: விக்ரமிடம் நடிகர் ராணா மன்னிப்பு கேட்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum