தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புக்கு பஞ்சம்

Go down

தலைப்புக்கு பஞ்சம்                                 Empty தலைப்புக்கு பஞ்சம்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:39 pm

திரைஉலகில் கதைகளுக்குதான் பஞ்சம் எற்படும்.ஆனால் தமிழ் திரை உலகில் படத் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.தற்போது அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இதுவரை 1000 தலைப்புகள் பரிசீலனை செய்தும் இன்னும் பெயர் முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் உள்ளனர் படக் குழுவினர்.இதே போன்று விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கும் தலைப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.முதலில் தங்கமகன் என்று பெயர் சூட்டினர்.முன்பே ரஜினி நடித்து இதே பெயரில் ஒரு படம் வெளிவந்தது.துப்பக்கி தலைப்பில் வந்த பிரச்சனைகளை மனதில் வைத்து படக்குழு தங்கமகன் தயாரிப்பாளரிடம் அனுமதி கேட்டடது. ஆனால் அந்த பெயரை தரமறுத்துவிட்டது அந்த தயாரிப்பு நிறுவனம். அதனால் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனர். கதைகளுக்கு யோசனை செய்த காலம் மாறி தற்போது படத்தின் தலைபுகளுக்கு யோசனை செய்து வருகின்றனர் படத்தின் இயக்குனர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum