தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோமாலியாவில் கடும் பஞ்சம் : 2 ஆண்டுகளில் 2.5 லட்சம் பேர் பலி

Go down

சோமாலியாவில் கடும் பஞ்சம் : 2 ஆண்டுகளில் 2.5 லட்சம் பேர் பலி Empty சோமாலியாவில் கடும் பஞ்சம் : 2 ஆண்டுகளில் 2.5 லட்சம் பேர் பலி

Post  ishwarya Fri May 03, 2013 1:22 pm

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா உலகிலேயே பஞ்சத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகும். இங்கு கடந்த 2010-2012 ஆண்டுகளில் பஞ்சம் மற்றும் உணவு பாதுகாப்பின்மையால் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பாதி பேர் அதாவது 5 வயதிற்கு உட்பட்ட ஒரு லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது. ஆப்பிரிக்க தீபகற்ப பகுதியில் உள்ள சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சிக்கு மட்டும் ஒரு கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

1992-ம் ஆண்டு சோமாலியாவில் மட்டும் வறட்சியால் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 வருடங்களாக நடந்த உள்நாட்டு சண்டையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், பன்னாட்டு உதவியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum