தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் தலைப்பு பஞ்சம்

Go down

 தமிழில் தலைப்பு பஞ்சம் Empty தமிழில் தலைப்பு பஞ்சம்

Post  ishwarya Tue Mar 05, 2013 11:43 am

தலைப்புகளை பதிவு செய்து அதன் மூலம் வருமானம் பார்ப்பதற்கென்றே சினிமாவில் ஒரு கூட்டம் இருக்கிறது. அதன்படி, எந்த புதிய தலைப்புகள் வந்தாலும் அதை கொஞ்சம் வேறு மாதிரியாக மாற்றி, தலைப்புகளை யூனியனில் பதிவு செய்து வைத்துவிடுகிறார்கள்.

இதனால் படமெடுக்கும் பெரிய நிறுவனங்கள், பொறுத்தமான தலைப்புகளை பதிவு செய்து வைத்திருப்போரிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களின் பழைய தலைப்புகளை வைக்கலாமென்றால் அவரவரின் ரசிகர்கள் எதிப்பு தெரிவிக்கிறார்கள்.

அதனால் ஏ.எல்.விஜய் இயக்கும் விஜய் படத்திற்கும், விஷ்ணுவர்த்தன் இயக்கும் அ‌ஜீத் படம் முடிவடையும் நிலையில் உள்ளபோதும் தலைப்பு கிடைக்காமல் தவிக்கிக்கிறார்கள்.
தமிழ் சினிமா தலைப்பு, விஜய், அஜீத்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைப்பு மாற்றம்
» தலைப்புக்கு பஞ்சம்
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» கதைக்கு பஞ்சமோ பஞ்சம்… ரீமேக்கில் 9 பழைய தமிழ்ப் படங்கள்!
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum