தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை

Go down

பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை Empty பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை

Post  ishwarya Sat Mar 23, 2013 12:58 pm



சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுக்காக பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தமிழ்ப் பாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது.

2013-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

"லைஃப் ஆஃப் பை' என்ற ஆங்கிலப் படத்தில் இடம்பெறும் தாலாட்டுப் பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இப்பாட்டு இடம்பெறுகிறது.

இந்தப் பாடலை ஜெயஸ்ரீ எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இயக்குநர் ஆங் லீ அறிவுறுத்தியபடி "பையின் தாலாட்டு' என்ற பாடலை ஜெயஸ்ரீ இயற்றி, அவரே பாடியுமிருக்கிறார்.

மேலும் நால்வர் பெயர்கள் சிறந்த பாடல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் விருதுகள் வழங்கும் நாளன்றுதான் பரிசு பெறுபவர் பெயர் வெளியாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
» ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?
» சிறந்த பாடகிக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ ஏமாற்றம்
»  ஆஸ்கர் பரிந்துரையில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாலாட்டு
» ஆஸ்கர் போட்டியில் பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ்த் தாலாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum