தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் விஜய், சூர்யாவின் பெரிய ரசிகை: துளசி நாயர்

Go down

நான் விஜய், சூர்யாவின் பெரிய ரசிகை: துளசி நாயர் Empty நான் விஜய், சூர்யாவின் பெரிய ரசிகை: துளசி நாயர்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:57 pm



கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருப்பவர் துளசி நாயர்.

இவர் நடிகை ராதாவின் இரண்டாவது மகள். ஏற்கெனவே ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நடிக்க வந்துவிட்டார்.

மணிரத்தனம் இயக்கும் கடல் படத்தில் துளசி நாயர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது. இது குறித்து துளசி நாயர் கூறுகையில்: நான் விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. கடல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு தயாராகுவதற்காக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை பத்து தடவை பார்த்தேன். அந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் அம்மாவின்(ராதா) கெமிஸ்ட்ரியை கண்டு இன்றும் வியப்படைகிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum