கவலையினை மறக்கச் செய்து புத்துணர்வை அளிப்பதே சிரிப்பு! திரைப்பட நடிகர் ரமேஷ்கண்ணா
Page 1 of 1

மாணவப் பருவத்தில் மகிழ்ச்சியாக வாழ லட்சியங்களை வகுத்துக் கொள்வதோடு, புன்னகையுடன் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என நடிகர் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.
குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. துறைத் தலைவர் பி.ஆர்.ஸ்ரீதேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரமேஷ்கண்ணா பேசியது :
மாணவர்கள் தங்களின் விரும்பிய படிப்பினைத் தேர்வு செய்து ஆர்வத்துடன் கற்க வேண்டும். தங்கள் குழந்தைகள் மனநிலையை அறிந்து பெற்றோர் நடந்து கொள்வதோடு, தங்கள் எண்ணங்கள், கருத்துகளை திணிக்கக் கூடாது. வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியானது மாணவப் பருவம்.
எல்லாப் பருவத்திலும் துயரங்களை விலக்கி மனதை பக்குவப்படுத்த சிரிப்புகளால் மட்டுமே முடியும். கவலையை தனியாக அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனதுக்குள் லட்சியத்தை விதைத்து அதை அடைவதற்கான ஓட்டத்தை தொடர்ந்தால் வெற்றி எளிதாகும் என்றார்.
குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், கல்லூரித் தலைவர் எஸ்.யுவராஜா, தாளாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் பி.பரமசிவம், செயலர் கே.வி.சுவாமிநாதன், அறங்காவலர்கள் கே.தங்கவேல், எஸ்.கதிர்வேல், எம்.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: மதுரை கோர்ட்டு உத்தரவு
» மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» திரைப்பட தணிக்கைத் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேச்சு
» சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந

Permissions in this forum:
You cannot reply to topics in this forum