முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையான பொருட்கள்:
முட்டை.
எலுமிச்சை.
தயிர்.
கடலைமாவு.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சைச்சாறு, தயிர், கடலைமாவு நான்கையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum