முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையான பொருட்கள்:
பயத்தமாவு.
கஸ்தூரி மஞ்சள்.
செய்முறை:
பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவ முகம் பொலிவு பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum