முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையான பொருட்கள்:
உலர்ந்த ஆரஞ்சு தோல்.
முல்தானிமட்டி.
சந்தனம்.
தயிர்.
செய்முறை:
உலர்ந்த ஆரஞ்சு தோலை பவுடராக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு தோல் பவுடருடன் முல்தானிமட்டி, சந்தனம், தயிர் மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum