தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதி படத்துக்காக பாலி தீவுகளில் முகாமிட்டுள்ள ஹாரிஸ்

Go down

உதயநிதி படத்துக்காக பாலி தீவுகளில் முகாமிட்டுள்ள ஹாரிஸ் Empty உதயநிதி படத்துக்காக பாலி தீவுகளில் முகாமிட்டுள்ள ஹாரிஸ்

Post  ishwarya Fri Mar 22, 2013 6:15 pm



ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் 'இது கதிர்வேலன் காதல்'.

இந்தப் படத்தை சுந்தரபாண்டியன் திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைகிறார். உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை தொடங்கிவிட்டார் ஹாரிஸ். இதற்காக அவர் இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் முகாமிட்டுள்ளார்.

இதனிடையே ஹாரிஸ் இதுவரை அமைத்த டியூன்களை உதயநிதி மற்றும் இயக்குனருக்கு போட்டு காண்பித்திருக்கிறார். இந்த டியூன்கள் அவர்கள் இருவருக்கும் பிடித்து போய்விட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum