தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த சரத்குமாருக்கு கிடைக்காதது அந்த சரத்குமாருக்கு கிடைக்கட்டும்: நடிகர் சரத்குமார்

Go down

 இந்த சரத்குமாருக்கு கிடைக்காதது அந்த சரத்குமாருக்கு கிடைக்கட்டும்: நடிகர் சரத்குமார் Empty இந்த சரத்குமாருக்கு கிடைக்காதது அந்த சரத்குமாருக்கு கிடைக்கட்டும்: நடிகர் சரத்குமார்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:56 pm



திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சர்வதேச அளவில் வாய்ப்பளிப்பதற்காக 'எஸ்கே-சரத்69 ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்' என்கிற நிறுவனத்தை நடிகர் சரத்குமார் தொடங்கியிருக்கிறார்.

தற்போது இதன் மூலம் அகில இந்திய மோட்டார் சைக்கிள் வீரர்களான சரத்குமார், ரஜினி கிருஷ்ணா ஆகிய இருவரை தத்தெடுத்திருக்கிறார். இது குறித்து சரத்குமார் கூறியதாவது: பெரிய விளையாட்டு வீரனாக வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அது என்னால் முடியவில்லை. மோட்டார் சைக்கிள் வீரர் சரத்குமார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், உலகப் போட்டிகளில் 3 வது இடத்துக்கு வந்தேன். அடுத்த ஆண்டு போட்டியில் முதல் இடத்துக்கு வந்துடுவேன். ஆனால் அதில் கலந்துகொள்வதற்கு என்னிடம் பண வசதி இல்லை என்று தெரிவித்திருந்தார். எனவே இந்த சரத்குமாருக்கு கிடைக்காதது அந்த சரத்குமாருக்காவது கிடைக்கட்டும் என்று அவரை தத்தெடுத்தேன்.

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு அளிப்பதே என்னுடைய நோக்கம் என இவ்வாறு தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திரைப்பட தணிக்கைத் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேச்சு
» எனக்கு கல்யாணமா?-அந்த அறிகுறியை கூட காணோம்: நடிகர் ஜான் ஆப்ரஹாம்
» சரத்குமாருக்கு கேரளாவில் கெளரவம்
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது…!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum