பூலோகம் படத்தின் சண்டைக் காட்சிக்காக திரண்ட 6000 பேர்
Page 1 of 1
பூலோகம் படத்தின் சண்டைக் காட்சிக்காக திரண்ட 6000 பேர்
ஒரு படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்று கேள்விப்பட்டால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். ஆனால், ஒரு படப்பிடிப்புக்காகவே 6000 பேரை கூட்டியிருக்கிறது பூலோகம் படக்குழு. அதுவும் சண்டைக் காட்சிக்காக.
ஜெயம் ரவி - த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் பூலோகம் படத்துக்கான சண்டைக் காட்சிகள் திருவண்ணாமலையில் சுமார் 10 நாட்கள் படம்பிடிக்கப்பட்டது. இதில், ஜெயம் ரவியும், வில்லனாக நடிக்கும் அர்பீத் ரங்காவும் பங்கேற்கும் முக்கிய சண்டைக் காட்சியில் சுமார் 6000 பேர் பங்கேற்றனர். இதற்காக, பல்வேறு கல்லூரிகளில் இருந்து 4000 மாணவர்களும், 1000 துணை நடிகர்களும், 150 பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களும், 500 விளையாட்டு வீரர்களும் படப்பிடிப்பு தலத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு எஸ்.பி. ஜனநாதன் வசனங்களை எழுதியுள்ளார்.
இந்த சண்டைக் காட்சி படத்தில் முக்கிய இடம் பெறும் என்றும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் தயாரிப்பு வட்டம் கூறுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சண்டைக் கலைஞர்கள் ஸ்டிரைக் - பாரதிராஜா அறிக்கை
» தினசரி 6000 அடி நடங்க ஆரோக்கியமா இருக்கலாம்!
» தினசரி 6000 அடி நடங்க ஆரோக்கியமா இருக்கலாம்!
» சண்டைக் காட்சியில் விபத்து – விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!
» விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: திரண்ட நட்சத்திரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum