விஜய்யின் அடுத்தப் படம் ஜில்லா
Page 1 of 1
விஜய்யின் அடுத்தப் படம் ஜில்லா
விஜய்யின் அடுத்தப் படம் ஜில்லா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'தலைவா' திரைப்படத்துக்கு பிறகு விஜய் அடுத்ததாக 'ஜில்லா' படத்தில் நடிக்கலாம் என்று பரபவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது விஜய்யின் அடுத்தப் படம் 'ஜில்லா' என்பது உறுதியாகியுள்ளது. இதனை ஒன்பதுல குரு இசை வெளியீட்டு விழாவில் ஆர்.பி.சௌத்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய்யை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்திரி தன்னுடைய சூப்பர் குட் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். டி.இமான் இசையமைக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் ஜில்லா - புதிய தகவல்கள்
» மார்ச்-2ல் விஜய்யின் ஜில்லா தொடக்கம்
» விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது
» விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்!
» ஆர்யாவின் அடுத்தப் படம்
» மார்ச்-2ல் விஜய்யின் ஜில்லா தொடக்கம்
» விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது
» விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்!
» ஆர்யாவின் அடுத்தப் படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum