மார்ச்-2ல் விஜய்யின் ஜில்லா தொடக்கம்
Page 1 of 1
மார்ச்-2ல் விஜய்யின் ஜில்லா தொடக்கம்
தலைவா படத்தில் நடித்து வரும் விஜய்யின் அடுத்தப் படம் ஜில்லா. ஆர்.பிசௌத்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நேசன் இயக்குகிறார். இந்த படத்தில் மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். மோகன்லால் ஜில்லாவில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஜில்லா படத்தின் கதையும், அவரின் கதாபாத்திரமும் அவருக்கு மிகவும் பிடித்துப் போக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஜில்லாவின் படப்பிடிப்பு மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஷெட்யூல்-க்கு 20 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார் மோகன்லால். ஒரு முன்னணி நடிகர் இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் தருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் ஜில்லா - புதிய தகவல்கள்
» விஜய்யின் அடுத்தப் படம் ஜில்லா
» விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது
» விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்!
» பொங்கலுக்கு வரும் 'ஜில்லா'!
» விஜய்யின் அடுத்தப் படம் ஜில்லா
» விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது
» விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்!
» பொங்கலுக்கு வரும் 'ஜில்லா'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum