ரசிகர் திருமணம்: நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய ரஜினி
Page 1 of 1

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவியின் தம்பி முருகன் - ராஜலட்சுமி திருமணம் நேற்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது.
நேற்று முன் தினம் திருமண வரவேற்பு நடைபெற்றது.திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று ரஜினிக்கு, ரவி குடும்பத்தினர் நேரில் அழைப்புவிடுத்திருந்தனர்.
இது போன்ற அழைப்புகளை தவிர்த்து வரும் ரஜினி மணமக்களுக்கு பரிசு கொடுப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தார். இந்த முறையும் அப்படிதான் எண்ணியிருந்தனர் திருமண வீட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினி திடீரென வருகை தந்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வந்த வேகத்தில் விறுவிறுவென்று மணமக்கள் இருக்கும் இடத்திற்கு சென்ற அவர் மணமக்களை ஆசீர்வதித்து பரிசுகளும் வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றார். இதன் பிறகு, ரஜினியின் அண்ணன் சத்யநாராயண கெய்க்வாட், ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் உள்பட பலரும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் ஹாசனை நேரில் வாழ்த்திய ரஜினி
» மிஷ்கின்- சேரன் படத்தை வாழ்த்திய ரஜினி!
» ஜெயலலிதாவுக்கும் நேரில் அழைப்பு வைத்த ரஜினி!
» மிர்ச்சி சிவா திருமணம் அஜித் நேரில் வாழ்த்து
» ஜெர்மன் குழுவினருடன் ஏ ஆர் ரஹ்மான் இசை விருந்து… நேரில் ரசித்த ரஜினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum