தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிர்ச்சி சிவா திருமணம் அஜித் நேரில் வாழ்த்து

Go down

மிர்ச்சி சிவா திருமணம் அஜித் நேரில் வாழ்த்து   Empty மிர்ச்சி சிவா திருமணம் அஜித் நேரில் வாழ்த்து

Post  ishwarya Thu Mar 07, 2013 11:36 am


நடிகர் சிவா தனது ஐந்து வருட காதலி ப்ரியாவை இன்று திருமணம் செய்தார். சென்னையில் நடந்த இந்தத் திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருமணத்தை அறிவித்த சிவா, இது தனிப்பட்ட விஷயம், யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம் என்று பிரஸ்ஸுக்கு அன்பாக வேண்டுகோள் விடுத்தது நினைவிருக்கலாம்.

இன்று காலை நடந்த திருமணத்தில் அஜித் நேரில் வந்து கலந்து கொண்டார். வெங்கட்பிரபு அண்ட் டீமும் முழுமையாக இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டது.



இவர்கள் தவிர பாக்யராஜ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுந்தர் சி. குஷ்பு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மிர்ச்சி சிவா, திருமணம், சினிமா, காதல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum