தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படம் 'பாகுபலி'

Go down

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படம் 'பாகுபலி' Empty எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படம் 'பாகுபலி'

Post  ishwarya Fri Mar 22, 2013 4:30 pm



'நான் ஈ' வெற்றி இயக்குனரின் அடுத்தப் படைப்பாக உருவாக இருக்கிறது 'பாகுபலி'.

சரித்திரப் படமான இந்தப் படத்தில் நாயகனாக பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுக்ஷா நடிக்கிறார். கதைப்படி பிரபாஸும், ராணாவும் வெவ்வேறு நாட்டு இளவரசர்கள். இவர்கள் இருவரும் இன்னொரு நாட்டு இளவரசியான அனுக்ஷாவுக்காக நடத்தும் ஆட்டங்களே படத்தின் சிறப்பம்சம். இந்தப் படத்துக்காக கல்யாணத்தையே தள்ளி வைத்திருக்கிறார் பிரபாஸ். அத்துடன் தாடி வளர்த்து வெயிட் போட்டிருக்கிறார்.

இது சரித்திரப் படம் என்பதால் வியட்நாமிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகிய மூவருக்கும் வாள் சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum