தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜமௌலி படம் - திருமணத்தை தள்ளி வைத்த ஹீரோ

Go down

ராஜமௌலி படம் - திருமணத்தை தள்ளி வைத்த ஹீரோ Empty ராஜமௌலி படம் - திருமணத்தை தள்ளி வைத்த ஹீரோ

Post  ishwarya Thu Mar 07, 2013 5:49 pm

இன்றைய தேதியில் இந்திய அளவில் ராஜமௌலிதான் டாப் இயக்குனர். இவ‌ரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஒவ்வொரு ஹீரோவும் ஏங்குகிறார்கள். ஈ-யை வைத்து மெகா ஹிட் கொடுத்தவர் நம்மை வைத்து அட்லீஸ்ட் ஹிட் தரமாட்டாரா என்ற நம்பிக்கை.

நான் ஈ வெளிவந்ததும் கூடவே சில ஈ-‌களும் வந்தன. முதல் ஈ ராஜமௌலியின் அடுத்தப்பட ஹீரோ ர‌ஜினி என்றது. இரண்டாவது ஈ-யின் சாய்ஸ் அ‌‌‌ஜீத். ஆனால் அவைகள் போலி ஈ-கள் என்று ராஜமௌலி தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார். இவ‌ரின் அடுத்தப்பட ஹீரோ பிரபாஸ்.

இந்த வருடம் திருமணம் செய்து கொள்வதாக இருந்தார் பிரபாஸ். அந்த நேரத்தில் ராஜமௌலியிடமிருந்து அழைப்பு. திருமணம் செய்து கொண்டால் சடங்கு, சம்பிரதாயம், தேன்நிலவு என்று மௌலியின் படத்தை மறந்துவிட வேண்டியதுதான். திருமணம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் ராஜமௌலியின் படம்...? தாமதித்தால் மௌலி ஈ-யையோ, பேயையோ தேடிப் போகலாம் என்பதால் உடனடியாக திருமணத்தை தள்ளி வைத்து படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

ரொம்ப நல்ல முடிவு.
ராஜமௌலி படம், பிரபாஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum