இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
Page 1 of 1
இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
பாஸ்கர் இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப மனஜெமென்ட் (Indian Institute of Management) கல்வி நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியர் ஆக இருந்தவர். இப்போது கும்பகோணம் அருகே இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார்.
இவருடைய அனுபவங்கள்:
8 ஏகர் நிலம்
ADT 46, CR 1009 and BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார்
இந்த வருடம் ADT 43 பயிர் இட்டு உள்ளார்
இயந்திரத்தை வைத்து அறுவடை செய்கிறார். வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது நாள் திட்டத்தால் கஷ்டம் ஆனதே இதற்கு காரணம
2006 ஆண்டு ஒரு ஏக்கருக்கு 6.5 டன் வரை சாகுபடி கிடைத்துள்ளது
இதே அளவு ஒவ்வொரு வருடமும் கிடைக்கிறது என்கிறார்.
இவரின் அனுபவங்களை வீடியோவில் பார்க்கலாம்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum