இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
Page 1 of 1
இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
பாஸ்கர் இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப மனஜெமென்ட் (Indian Institute of
Management) கல்வி நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியர் ஆக இருந்தவர்.
இப்போது கும்பகோணம் அருகே இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார்.
இவருடைய அனுபவங்கள்:
Management) கல்வி நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியர் ஆக இருந்தவர்.
இப்போது கும்பகோணம் அருகே இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார்.
இவருடைய அனுபவங்கள்:
- 8 ஏகர் நிலம்
- ADT 46, CR 1009 and BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார்
- இந்த வருடம் ADT 43 பயிர் இட்டு உள்ளார்
- இயந்திரத்தை வைத்து அறுவடை செய்கிறார். வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது நாள் திட்டத்தால் கஷ்டம் ஆனதே இதற்கு காரணம
- 2006 ஆண்டு ஒரு ஏக்கருக்கு 6.5 டன் வரை சாகுபடி கிடைத்துள்ளது
- இதே அளவு ஒவ்வொரு வருடமும் கிடைக்கிறது என்கிறார்.
- இவரின் அனுபவங்களை வீடியோவில் பார்க்கலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum