இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
Page 1 of 1
இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
திரு தளபதி அவர்கள் பள்ளி ஆசிரியர் ஆகவும், கிராம பஞ்சாயத்தின் தலைவர் ஆகவும் இருந்து உள்ளார்.
இவரின் இயற்கை விவசாய அனுபவங்கள்:
- இவருக்கு பத்து ஏகர் நிலம் இருக்கிறது
- 9 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்
- ADT 46, CR 1009, BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார்
- நூறு நாள் வேலை திட்டத்தால் வேலை ஆட்கள் கிடைக்கததால், இவரே இயந்திரம் வைத்து அறுவடை செய்கிறார்
- இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த பின் அவருக்கு பெரிய அளவில் பூச்சிகளோ நோய்களோ இல்லை என்கிறார்
- 2011 வருடம் ADT 46 நெல்லில் ஒரு எகரில் 8.5 tons வரை அறுவடை செய்து போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த வருடமும் அதே அளவில் அறுவடை கிடைக்கும் என்கிறார்.
- தொடர்பு கொள்ள: திரு தளபதி, அசூர், குடந்தை, அலைபேசி எண்
முழு விவரமும் அறிய: 09443786230

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
» இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum