தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 3 முறை பெற்ற நடிகர்

Go down

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 3 முறை பெற்ற நடிகர் Empty சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 3 முறை பெற்ற நடிகர்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:38 pm



லண்டனில் பிறந்த நடிகர் டேனியல் டே-லீவிஸ், இந்த ஆண்டு 3வது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

லின்கோல்ன் படத்தில் நடித்ததற்காக இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ள டே-லீவிஸ், 1990ஆம் ஆண்டிலும், 2008ஆம் ஆண்டிலும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளார்.

55 வயதாகும் டே-லீவிஸ் பெயர் இதுவரை 5 முறை ஆஸ்கர் விருதக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்துக்கான விருது, ஈரான் பிணைக் கைதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அர்கோ படத்துக்கு கிடைத்துள்ளது.

சிறந்த முக்கியக் கதாப்பாத்திரத்துக்கான விருதினை சில்வர் லினிங்க்ஸ் பிளேபுக் படத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸுக்குக் கிடைத்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum