தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டார் கொடுத்த முத்தமும் எச்சரித்த நடன அழகியும்

Go down

பவர் ஸ்டார் கொடுத்த முத்தமும் எச்சரித்த நடன அழகியும் Empty பவர் ஸ்டார் கொடுத்த முத்தமும் எச்சரித்த நடன அழகியும்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:26 pm



ஸ்ரீஅண்ணாமலையார் எஸ்.குருராஜன் தயாரிப்பில் நந்தா பெரியாசாமி இயக்கி வரும் திரைப்படம் 'அழகன் அழகி'. இப்படத்தில் ஜோ நாயகனாகவும், ஆருசி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

அண்மையில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் படமாக்கப்பட்டன. அதில், மெலடியான ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு அழகிகள் சூழ இரவுப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த பவர் ஸ்டார், உணர்ச்சி வசப்பட்டு தன்னுடன் ஆடிய நடன அழகி ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார்.

உடனே, அந்த நடிகை கோபத்துடன் இன்னொரு முறை இதுமாதிரி முயற்சி பண்ணாதீங்க என்று பவர் ஸ்டாரை எச்சரித்தார். ஆனால் பவர் ஸ்டாரோ இதற்கெல்லாம் அஞ்சுவதாக இல்லை. சிரித்துக் கொண்டே, அதே பெண்ணின் மீது கைபோட்டபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண், பின்னர் சகஜமாகி பவர் ஸ்டாரின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். சினிமாவில் இதெல்லாம் சகஜம்மப்பா...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum