ஜூன் மாதம் திரும்ப வருவேன்: மனீஷா கொய்ராலா
Page 1 of 1
ஜூன் மாதம் திரும்ப வருவேன்: மனீஷா கொய்ராலா
அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காகச் சென்று, அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா, தான் ஜூன் மாதம் மும்பைக்குத் திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
மனவுறுதியுடன் தாம் மீண்டுள்ளதாகக் கூறியுள்ள மனீஷா கொய்ராலா, தன்னை சுயபச்சாதாபத்துடன் நோக்குவதை விரும்பவில்லை என்றும், மும்பைக்குத் திரும்பி, மறு பிரவேசம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மனீஷா கொய்ராலாவின் நண்பி தீப்தி நாவல், தனது கன்னி முயற்சியில் இயக்கி வெளிவரும் "தோ பைஸே கி தூப் சார் ஆனேகி பாரிஷ்” படத்தை மனீஷா மும்பை திரும்பியதும் அவரை வைத்து முழுமையாக்கி முடிக்கவுள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கும் மனீஷா, தற்போது யாருடனும் தொலைபேசியில் கூட பேசுவதில்லை. ஆனால், தான் மிகவும் நலமுடன் இருப்பதாகவும், ஜூன் மாதம் மும்பை திரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!
» இப்போ தண்ணி பார்ட்டிகளுக்குப் போவதில்லை! – மனீஷா கொய்ராலா
» நேபாள நாட்டு மாப்பிள்ளையை மணக்கிறார் மனீஷா கொய்ராலா
» சிகிச்சை முடிந்தது – வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா
» நடிகர் சங்கத்தின் அடுத்த ‘தல’ யார்?… ஜூன் மாதம் தேர்தல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum