நேபாள நாட்டு மாப்பிள்ளையை மணக்கிறார் மனீஷா கொய்ராலா
Page 1 of 1

நேபாள நாட்டைச் சேர்ந்த சாம்ராஜ் தஹால் என்பவரை கல்யாணம் செய்யப் போகிறார் பாலிவுட் நடிகையும், நேபாள நாட்டைச் சேர்ந்தவருமான மனீஷா கொய்ராலா. இவர்களின் திருமணம் ஜூன் 19ம் தேதி நடைபெறவுள்ளதாம்.
மனீஷாவும், கல்யாணமும் இணைத்துப் பேசப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2001ம் ஆண்டு நேபாளத்துக்கான ஆஸ்திரேலிய தூதர் கிரிஸ்பின் கான்ராய் என்பவருடன் மனீஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் பின்னர் இதை முறித்துக் கொண்டார் மனீஷா.
இதையடுத்து கடந்த ஆண்டு அமெரிக்க எழுத்தாளரும், மன நல பயிற்சியாளருமான கிறிஸ்டோபர் டோரிஸ் என்பவருடன் கல்யாணம் நடக்கவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதுவும் ரத்தானது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் திருமண பேச்சில் அடிபடுகிறார் மனீஷா. இந்த முறை நேபாள நாட்டைச் சேர்ந்த சாம்ராட் தஹால் என்பவரைத் தேர்வு செய்துள்ளார் மனீஷா.
இதுகுறித்து தஹாலின் தந்தை சுரேந்திர தஹால் கூறுகையில், ஜூன் 19ம் தேதி கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.
சுரேந்திர தஹால், நேபாளத்தின் பிரபலமான தொழிலதிபர் ஆவார். லெதர் விங்ஸ் என்ற பெயரில் மிகப் பெரிய தோல் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். கொல்கத்தாவில் இந்த நிறுவனத்திற்கு ஒரு கிளை உள்ளது.
இதுதவிர சென்னை, டெல்லி, கான்பூர், ஆக்ரா ஆகிய நகரங்களில் இந்த நிறுவனத்தின் விற்பனை மையங்களும் உள்ளன.
அமெரிக்காவில் படித்தவர் சாம்ராட். தற்போது நேபாளத்தில்தான் செட்டிலாகியுள்ளார். பயோ கேஸ் நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை மனீஷா கொய்ராலா நேபாளம் செல்கிறார். அப்போது சாம்ராட் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளாராம். தற்போது நேபாள மொழிப் படம் ஒன்றில் மனீஷா கொய்ராலா நடித்து வருகிறாராம்.
திருமணத்திற்குப் பின்னர் மனீஷா – சாம்ராட் தம்பதி எங்கு வசிக்கும் என்ற கேள்விக்கு சுரேந்திர தஹால் பதிலளிக்கையில், காத்மாண்டு, மும்பை அல்லது நியூயார்க் ஆகிய நகரங்களில ஏதாவது ஒன்றில் அவர்கள் செட்டிலாகலாம். அது அவர்களது விருப்பம் என்றார் சுரேந்திரா.
மனீஷா தமிழில் தற்போது தனுஷ் நாயகனாக நடிக்கும் மாப்பிள்ளை படத்தில் மாமியார் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!
» இப்போ தண்ணி பார்ட்டிகளுக்குப் போவதில்லை! – மனீஷா கொய்ராலா
» சிகிச்சை முடிந்தது – வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா
» ஜூன் மாதம் திரும்ப வருவேன்: மனீஷா கொய்ராலா
» மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum