தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் கணவர் தயாரிப்பில் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி

Go down

மீண்டும் கணவர் தயாரிப்பில் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி Empty மீண்டும் கணவர் தயாரிப்பில் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி

Post  ishwarya Fri Mar 22, 2013 1:52 pm



மீண்டும் கணவர் தயாரிப்பில் நடிகை ஸ்ரீதேவி நடிக்க இருக்கிறார்.

கடந்த 1987ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'மிஸ்டர் இந்தியா'. அனில் கபூர் - ஸ்ரீதேவி நடித்த இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராக இருக்கிறது. இதனையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார்.

இது குறித்து போனி கபூர் கூறியதாவது: 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளேன். இதிலும் ஸ்ரீதேவி நடிக்கிறார். ஆனால் அது என்ன வேடம் என்பது பற்றி கூற முடியாது. தற்போது "நோ என்ட்ரி மெயின் என்ட்ரி" எனும் படத்தை தயாரித்து வருகிறேன். இந்தப் படம் முடித்த பின்பு 'மிஸ்டர் இந்தியா'வின் இரண்டாம் பாகம் தயாராகும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum