இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மலேசியா செல்கிறது சிங்கம் 2 படக்குழு
Page 1 of 1
இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மலேசியா செல்கிறது சிங்கம் 2 படக்குழு
மாற்றான் திரைப்படத்துக்குப் பிறகு சூர்யா நடித்து வரும் திரைப்படம் சிங்கம் 2.
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா, அனுக்ஷா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் விவேக், சந்தானம் கூட்டணி கலக்க இருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சிங்கம் 2 திரைப்படத்தின் கதை தூத்துக்குடியில் ஆரம்பித்து தென் ஆப்பிரிக்காவில் முடிவடைவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தின் சண்டைக்காட்சிகள் உள்பட சில முக்கியமான காட்சிகளை தென் ஆப்பிரிக்காவில் படமாக்கி உள்ளனர்.
இந்நிலையில் சிங்கம் 2 படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதனுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. மலேசியா படப்பிடிப்பில் ஹாலிவூட் வில்லன்களுடன் சூர்யா மோதும் காட்சியை படமாக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மார்ச் 15ல் ஆஸ்திரேலியா செல்கிறது 'தலைவா' படக்குழு
» அமெரிக்கா செல்கிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்…!
» மொராக்கோ செல்கிறது யான் டீம்
» கேரளா செல்கிறது 'கோச்சடையான்' குழு!
» மிகநீண்ட தொலைக்காட்சித் தொடர் 'சிஐடி’ மண்டல அளவில் செல்கிறது
» அமெரிக்கா செல்கிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்…!
» மொராக்கோ செல்கிறது யான் டீம்
» கேரளா செல்கிறது 'கோச்சடையான்' குழு!
» மிகநீண்ட தொலைக்காட்சித் தொடர் 'சிஐடி’ மண்டல அளவில் செல்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum