தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்ச் 15ல் ஆஸ்திரேலியா செல்கிறது 'தலைவா' படக்குழு

Go down

மார்ச் 15ல் ஆஸ்திரேலியா செல்கிறது 'தலைவா' படக்குழு Empty மார்ச் 15ல் ஆஸ்திரேலியா செல்கிறது 'தலைவா' படக்குழு

Post  ishwarya Fri Mar 22, 2013 1:55 pm



துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தலைவா'.

இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நாயகிகளாக அமலாபால், ராகினி ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட நாட்களாக மும்பையில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துவிட்டது. இங்கு பாலிவுட் நடிகையான ராகினி, விஜய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளே படமாக்கப்பட்டதாம்.

இந்நிலையில் மும்பையைத் தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்புக்காக வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது படக்குழு. அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்புகிறது. அத்துடன் 'தலைவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum