தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கல் வெளியீடாக வருகிறது 'ஜில்லா'

Go down

பொங்கல் வெளியீடாக வருகிறது 'ஜில்லா' Empty பொங்கல் வெளியீடாக வருகிறது 'ஜில்லா'

Post  ishwarya Fri Mar 22, 2013 1:49 pm



துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் திரைப்படம் 'தலைவா'.

இதன் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா படப்பிடிப்புடன் 'தலைவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து விஜய் 'ஜில்லா' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெயம்ராஜாவின் உதவி இயக்குனர் நேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தெலுங்கு நடிகர் மகத் ராகவேந்திரா, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரியின் மகன் ஜித்தன் ரமேஷ், பரோட்டா சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் மூன்று மொழிகளில் தயாராகிறது. படப்பிடிப்பு மே 2ம் தேதி தொடங்குகிறது.

'ஜில்லா' திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum