தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாயகன் பாத்திரத்திற்கு பவர் ஸ்டாரின் சம்பளம் ரூ.2 கோடி

Go down

நாயகன் பாத்திரத்திற்கு பவர் ஸ்டாரின் சம்பளம் ரூ.2 கோடி Empty நாயகன் பாத்திரத்திற்கு பவர் ஸ்டாரின் சம்பளம் ரூ.2 கோடி

Post  ishwarya Fri Mar 22, 2013 1:46 pm



சீட்டாட்டத்திற்கு ஜோக்கர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு பவர் ஸ்டாரும் தமிழ் சினிமாவிற்கு முக்கியமான ஒருவராகி விட்டார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் ஒரே படத்தில் நடித்ததன் மூலம் அவர் இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்பதை மறந்து விட முடியாது. இந்த வெற்றியின் வெளிப்பாடாக இவரை தேடி இன்று ஏராளாமான படங்கள். அடுத்தடுத்து சுமார் 13 படங்களில் பவர் ஸ்டார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒருசில படங்களில் நாயகனாகவும் நடிக்க இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளமாக கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை வைத்து பார்க்கையில் இப்போதைய தமிழ் சினிமாவின் பவர் நம்ம பவர் ஸ்டார்தான் என்று தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum