தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வடிவேலுவின் இம்சைக்கு பயந்து ஓடிய இயக்குனர்

Go down

வடிவேலுவின் இம்சைக்கு பயந்து ஓடிய இயக்குனர் Empty வடிவேலுவின் இம்சைக்கு பயந்து ஓடிய இயக்குனர்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:36 pm



2006ல் வடிவேலு நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'.

சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்துக்கு குழந்தைகள் முதல் பெரியவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து. அதோடு படத்தில் வடிவேலுவின் மீசை கெட்டப் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு-சிம்புதேவன் கூட்டணி மீண்டும் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் இணையப் போவதாக கூறப்பட்டது. இதற்கான கதையை வடிவேலுவிடம் தீவிரமாக கூறிவந்த சிம்புதேவன் இப்போது அதிலிருந்து பின்வாங்கி விட்டார். காரணம் என்னவென்றால் வசனங்களை மாற்றுகிறேன் என்ற பெயரில் வடிவேலுவின் தலையிடுகள் அதிகம் இருந்ததாம்.

இதைவிட மேலும் ஒரு படி சென்று படத்தில் எதிர்கட்சி தலைவர் பாத்திரத்தை உருவாக்கி அதில் விஜயகாந்தை இமிடேட் செய்ய சொன்னராம் வடிவேலு. யோசித்து பார்த்த சிம்புதேவன் ஆளைவிட்டால் போதும் என்று ஜகா வாங்கிவிட்டாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum