தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'ஜில்லா' படத்தில் பக்கா கிராமத்து வாசியாக விஜய்

Go down

'ஜில்லா' படத்தில் பக்கா கிராமத்து வாசியாக விஜய் Empty 'ஜில்லா' படத்தில் பக்கா கிராமத்து வாசியாக விஜய்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:25 pm

தலைவா' திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் 'ஜில்லா'.

இந்தப் படத்தின் மூலம் புதுமுகமான நேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு விஜய்-காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் நேசன் கூறியதாவது: ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து பணிபுரிவது என்பது சவாலான விஷயம். என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 'ஜில்லா' படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும். படத்தின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ஜில்லா பொங்கல் விருந்தாக வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

காவலன், துப்பாக்கி என அடுத்தடுத்து நகரப் பின்னணியில் நடித்த விஜய், ஜில்லா படத்தில் பக்கா கிராமத்து வாசியாக மதுரைத் தமிழ் பேசி நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பை மதுரை, சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum