தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெய் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’

Go down

ஜெய் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ Empty ஜெய் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’

Post  ishwarya Fri Mar 22, 2013 1:12 pm



ஜெய் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என்று பெரியடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் இயக்குனரும், நடிகருமான நாசரின் உதவி இயக்குனர் அனீஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். நஸ்ரியா நஜீம் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். ‘ஐ, வல்லினம், பூலோகம், மரியான், ’ போன்ற படங்களைத் தொடர்ந்து ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ எனும் படத்தையும் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படம் குறித்து ஜெய் கூறியதவாது: எங்கேயும் எப்போதும் திரைப்படத்துக்குப் பிறகு கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு ஒரு முக்கிய படமாக அமையும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum