தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிப். 15 ல் பரதேசி!

Go down

பிப். 15 ல் பரதேசி!                              Empty பிப். 15 ல் பரதேசி!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:34 pm

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து படமாக்குவார் பாலா. அடுத்து அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரதேசி.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கும் பரதேசி படத்தினை பாலா இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார்.

இத்திரைப்படம் எரியும் பனிக்காடு என்னும் நாவலை தழுவி படமாக்கி இருக்கிறார் பாலா. இப்படம் டிசம்பர் 2012 அன்றே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் பல்வேறு காரணங்களாக வெளிவராமல் இருந்த இப்படத்தினை, தற்போது பிப்ரவரி 15 ம் தேதி வெளிக்கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum