தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொடுகு குறைய

Go down

பொடுகு குறைய Empty பொடுகு குறைய

Post  oviya Fri Mar 22, 2013 10:20 am

தேவையானப் பொருட்கள்:

வெந்தயம்.
சிறுபயிறு.
சீத்தாப்பழ விதைப்பொடி.
செய்முறை:
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் பொடுகு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum