பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
அறிகுறிகள்:
பொடுகுத் தொல்லை.
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால்.
எலுமிச்சை சாறு.
வெந்தயம்.
செய்முறை:
தேங்காய் பால் 1/2 கப், 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு , சிறிதளவு வெந்தயம் ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum