தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்
Page 1 of 1
தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்
தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்
சிறப்பு இயல்புகள்:
குறைந்த விசை திறன்
புற்கள் மற்றும் களைகளை மண் அமைப்பு மாறாமல் வெட்ட வல்லது
அடி மரத்திலும் களை எடுக்க இயலும்
கரடு முரடான இடங்களில் பயன் படுத்த முடியும்
பார்த்தீநியத்தை களைய வல்லது
பவர் டில்லருடன் புழுதி ஓட்ட பயன் படுத்த கூடியது
குதிரை திறன்: டீசலால் இயங்கும், நீரால் குளிர் ஊட்டப்படும் 13BHP பவர் டில்லர்
எரி பொருள் தேவை: 2லி/மணி
வெறும் தட்டுகளின் எண்ணிக்கை :16
புதர் வெட்ட ஆகும் செலவு: ரூ 1800 /ஏக
உபயோக திறன்: 0.10 எக் /மணி
விலை: ரூ7000

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆண்மைகுறைபாடு நீக்கும் தொட்டாற்சுருங்கி!
» மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்
» இனி இயந்திரம் தான் இசையமைக்கும் : இளையராஜா
» கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம்
» தேங்காய் பறிக்க, Tractor Hoist இயந்திரம்
» மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்
» இனி இயந்திரம் தான் இசையமைக்கும் : இளையராஜா
» கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம்
» தேங்காய் பறிக்க, Tractor Hoist இயந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum