தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம்

Go down

கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம் Empty கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம்

Post  meenu Tue Mar 19, 2013 5:47 pm

நம் நாட்டில் கடலை ஒரு முக்கியமான
எண்ணெய் வித்து பயிர். தமிழ்நாட்டில் பல இடங்களில் இது பயிர் இடபடுகிறது.
ஆனால், கடலை செடியில் இருந்து கடலை பருப்புகளை எடுப்பது என்பது ஒரு
கஷ்டமான வேலை. சாகுபடி செய்த செடிகளை, தரையில் அடித்தோ கல்லில் அடித்தோ,
பிரித்து எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதுஉள்ளே இருக்கும் கடலை
பருப்பு உடைய வாய்புகள் அதிகம். அப்படிப்பட்ட கடலைகளை, எண்ணெய் எடுக்க பயன்
படுத்த முடியாது. இதனால், விவசாய்கள் பாதிக்கபடுகின்றனர்.

கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம் 2005071400171701211-150x150

இந்த பிரச்சனையை தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் ஒரு இயந்திரம் மூலம்
தீர்த்து வைத்திருக்கிறது. கேரோசினில் வேலை செய்யும் இந்த இயந்திரத்தினால்,
ஒரு எகரில் அறுவடை செய்த கடலை செடிகளை ஒரே நாளில் பிரித்து எடுக்க
முடியும். செடிகளும், இலை பகுதிகளும் பாதிக்காமல் பிரித்து எடுப்பதால், அவை
எருவிற்கு பயன் படுத்தலாம். இந்த இயந்திரம் ரூ 19000 விலை.

ஆர்டர் செய்தால், தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் சப்ளை செய்ய தயார்.

விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

Dr R மணியன், வேளாண்மை பொறியியல் கல்லூரி , தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் கோவை. தொலை பேசி: 04225511352.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி
» வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை
» வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum