மாறி மாறி காலில் விழும் லிங்குசாமி-பாலாஜி சக்திவேல்!
Page 1 of 1

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் வழக்கு எண்-18/9. இது சிறந்த படம் என்று திரையுலகமே அப்போது விமர்சித்தபோதும், ரசிகர்களால் படம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் எதிர்பார்த்தபடி வசூல் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்படத்துக்கு விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொன்னதுபோலவே இப்போது இந்திய அரசால் சிறந்த பிராந்திய மொழிப்படம் என்ற விருதினை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்திருக்கிறார் அப்படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல்.
இதையடுத்து, பாலாஜி சக்திவேலுக்கு வாழ்த்து சொன்ன படத்தை தயாரித்த லிங்குசாமி, அவரது காலைத் தொட்டு வணங்கியுள்ளார். முன்பு, அப்படம் எதிர்பார்த்தபடி தியேட்டர்களில் கூட்டத்தை கூட்டாததால், அப்போது நடத்தப்பட்டு ஒரு பிரஸ் மீட்டின்போது, தனக்கு படம் இயக்க சான்ஸ் கொடுத்த லிங்குசாமியின் காலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சாஸ்டாங்கமாக விழுந்தார் பாலாஜி சக்திவேல். அதற்கு பிரதிபலன் செய்ய சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த லிங்குசாமியின் இப்போது அவர் காலில் விழுந்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வழக்கு எண் 18/9: மீடியாவைக் கலங்க வைத்த பாலாஜி சக்திவேல்!
» தமிழ் பேசும் கதாநாயகி சஞ்சனா… பாலாஜி சக்திவேல் படத்தில் நடிக்க வாய்ப்பு
» பனி விழும் நிலவு என்ன கதை?
» ஆஸ்கர் போட்டியில் பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ்
» வித்தியாசமான வேடத்தில் பாலாஜி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum