தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் நடனத்தை ரசித்த கே.பாலசந்தர்

Go down

கமல் நடனத்தை ரசித்த கே.பாலசந்தர்  Empty கமல் நடனத்தை ரசித்த கே.பாலசந்தர்

Post  ishwarya Thu Mar 21, 2013 4:44 pm

அவர்களோடு சேர்ந்து, மொத்தம் 120 நடிகர்களை, தான் அறிமுகம் செய்திருப்பதாக சொல்லும் அவர், கமல் மட்டும், தன்னிடம் சான்ஸ் கேட்டு வரும்போதே, முறையாக நடனம் பயின்று வந்ததாக சொல்கிறார்."அதனால் தான் அவரால், எந்தவொரு கேரக்டரையும் சிறப்பாக நடிக்க முடிந்தது. அது மட்டுமின்றி, மிருதங்கம், கிடார் வாசித்தபடி நடிக்க வேண்டும் என்றால், சில நாட்களிலேயே, அதை ரஓரளவு கற்று வந்து, நன்கு தெரிந்தவர் போலவே ஸ்பாட்டில் நடித்து விடுவார் என்கிறார், பாலசந்தர்.

இப்படி, கமலின் திறமைகளை பற்றி, பெருமையுடன் கூறும் பாலசந்தர், "விஸ்வரூபம் படத்தில் நடன கலைஞராக, கமல் நடித்த காட்சிகளை வெகுவாக ரசித்தாராம். "அப்படத்தில், ஒரு நிஜ நடன பாவனைகள் அற்புதமாக இருந்தன. அதிலும், அந்த பாடல் காட்சியில் அத்தனை அற்புதமாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியிருந்தார். அதை நான் மெய்மறந்து ரசித்தேன் என்கிறார் கே.பாலசந்தர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum