தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது! குஷ்பூ பாய்ச்சல்

Go down

வயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது! குஷ்பூ பாய்ச்சல் Empty வயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது! குஷ்பூ பாய்ச்சல்

Post  ishwarya Thu Mar 21, 2013 4:32 pm

டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி 5 வயது சிறுமி கற்பழிப்பு: ஷில்பா ஷெட்டி கண்டனம்
» கேரளாவில் கொடூரம்! 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு!
» போடி அருகே மாந்தோப்பில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: காமக்கொடூரனுக்கு தர்ம அடி
» டெல்லியில் 34 வயது பெண் காரில் கடத்தி கற்பழிப்பு – தலைநகரில் தொடரும் அவலம்!
» நயன்-பிரபு விஷயத்தில் குஷ்பூ மூக்கை நுழைக்கிறாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum