வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
Page 1 of 1
வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
“வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக லாபம் தரும் பயிர் சப்போட்டா” என வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கின்றனர்
இதன் சிறப்பு இயல்புகள்:
வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது
ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யக்கூடியது
பராமரிப்பு செலவு மிகக் குறைவாகும்.
சாகுபடி காலங்களில் அதிகக் கூலியாள்களும் தேவையில்லை.
முக்கியமாக, தண்ணீர் அதிகம் தேவைப்படாது.
இதன் சாகுபடிக்கு சொட்டு நீர்பாசன முறை சிறப்பானது
உரத் தேவையும் மிகக் குறைவு.
நட்ட 3 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்.
ஏக்கருக்கு 65 செடிகள் வரை நடலாம்.
சராசரியாக ஆண்டுக்கு 50 முதல் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இந்தப் பழங்கள் கிலோ ரூ. 10-க்குக் குறையாமல் விலைபோகின்றன.
மார்ச் – ஏப்ரலில் பூத்து, 90 நாள்களில் காய்ப்புக்கு வரும். அடுத்து அக்டோபர்- நவம்பரில் பூத்துக் காய்க்கும்.
இதன் சாகுபடிக்கு அரசு வேளாண் துறையில் இருந்து சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சத மானியம் அளித்து வருகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வறட்சியை தாங்கும் விதைகள்!
» தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum