வறட்சியை தாங்கும் விதைகள்!
Page 1 of 1
வறட்சியை தாங்கும் விதைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் உள்ள மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாங்கும் தானிய பயிர்கள் கண்டு பிடுக்க பட்டுள்ளன.
இவை: நெல் (பையூர்1), சோளம்(பையூர்1, பையூர்2), கேழ்வரகு(பையூர்1,பையூர்2), சாமை(பையூர்1), தட்டைபயிறு(பையூர்1), பாசிபயிறு(பையூர்1), கொள்ளு(பையூர்1, பையூர்2), எள்(பையூர்1), பருத்தி(பையூர்1), தக்காளி(பையூர்1), மா (பையூர்1) ஆகியன.
இவற்றை தவிர தானியங்களை பிரித்தெடுக்கும் கருவிகள், இரும்பு கலவைகள், பதர் நீக்கும் கருவிகளும் இங்கே உருவாக்க பட்டுள்ளன. மலிவான விலையில் மண்புழு உரம், தயாரிக்கும் முறைகளும் சொல்லி கொடுக்க படுகின்றன.
இவ்வாறு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆ.கு. மணி கூறுகின்றார்.
தொடர்புக்கு: 04343250043
நன்றி: பசுமை விகடன்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விதைகள் விதைகள்
» வறட்சியை சமாளிக்க யோசனை
» வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
» வறட்சியை சமாளிக்க யோசனை
» வறட்சியை சமாளிக்க யோசனை
» வறட்சியை சமாளிக்க யோசனை
» வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
» வறட்சியை சமாளிக்க யோசனை
» வறட்சியை சமாளிக்க யோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum