மணத்தக்காளி கீரை கடைசல்
Page 1 of 1
மணத்தக்காளி கீரை கடைசல்
தேவையானப்பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -1
பூண்டு – 4பல்
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
சீரகத்தூள் -அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் – கால்டீஸ்பூன்
பாசிப்பருப்பு – ஒரு கையளவு
உப்பு – தேவைக்கு
தாளிக்க எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
சீரகம் -அரைடீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
தேங்காய் துருவல் -2டேபிள்ஸ்பூன்
செய்முறை:
நறுக்கிய கீரை, பாதி வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகு தூள், ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து, அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2விசில் விட்டு வேக விடவும்.
குக்கரை திறந்தால் வெந்து இருக்கும். நன்கு மத்து அல்லது அகப்பை கொண்டு மசித்து கடைந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, வற்றல் தாளிக்கவும்.
நறுக்கிய பாதி வெங்காயம் போட்டு வதக்கவும்.
கடைந்த கீரையில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி வைக்கவும். தாளித்ததை சேர்க்கவும்.
பின்பு நன்கு கீரையை கலந்து விடவும். உப்பு சரி பார்க்கவும். லேசாக கசப்பு இருக்கும். ஆனால் மருத்துவ குணமுள்ள கீரை.
சுவையான சத்தான மணத்தக்காளி கீரை ரெடி.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பசலைக் கீரை கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» மணத்தக்காளி கீரை
» பாசிப்பருப்பு கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» மணத்தக்காளி கீரை
» பாசிப்பருப்பு கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum