திராட்சை திராட்சை
Page 1 of 1
திராட்சை திராட்சை
திராட்சை பழத்தின் சத்துக்கள்:
நீர் = 85%
கொழுப்பு = 7%
மாவுப்பொருள் = 10%
புரதம் = 0.8%
கால்சியம் = 0.03%
பாஸ்பரஸ் = 0.02%
இரும்புச்சத்து = 0.04%
விட்டமின் A= 15%
நியாசின் = 0.3%
மருத்துவக் குணங்கள்:
திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» திராட்சை திராட்சை
» உலர்ந்த திராட்சை
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
» திராட்சை மருத்துவம்
» புத்துணர்வு அளிக்கும் திராட்சை
» உலர்ந்த திராட்சை
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
» திராட்சை மருத்துவம்
» புத்துணர்வு அளிக்கும் திராட்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum