புத்துணர்வு அளிக்கும் திராட்சை
Page 1 of 1
புத்துணர்வு அளிக்கும் திராட்சை
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.
ரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து ரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புத்துணர்வு பெற
» ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
» திராட்சை திராட்சை
» திராட்சை திராட்சை
» அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள்
» ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
» திராட்சை திராட்சை
» திராட்சை திராட்சை
» அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum